Showing posts with label குடில். Show all posts
Showing posts with label குடில். Show all posts

Friday, December 25, 2009

கிறித்து பிறப்பின் நல்வாழ்த்துக்கள்!!

அனைவருக்கும் குழந்தை இயேசு இளையோர் இயக்கத்தின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!!

Monday, December 21, 2009

கிறிஸ்து பிறப்பிற்கான முன் தயாரிப்புகள்

நமக்காக, நம்மை மீட்க ஒரு குழந்தை பிறந்துள்ளது என்பதனை நாம் நினைவு கூற, நம் மீட்பரின் கருத்துக்களை நடை முறைப்படுத்த நம்மை, சாந்தி நகர் பங்கு மக்களை தயார்படுத்த, குழந்தை இயேசு இளையோர் இயக்கம் இம் மார்கழித் திங்கள் ஆரம்பம் முதலே சுறுசுறுப்புடன் இயங்கி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக கிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸ் வியாழக்கிழமை முதல் சாந்தி நகர் பங்கு குடும்பத்தினர்க்கு ஆண்டவர் இயேசுவின் பிறப்பின் வாழ்த்துக்களை தேரிவித்து வருகின்றது.



ஆலயத்தில் ஸ்டார் அமைக்கும் பணியில் இளையோர்


கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணியில் இளையோர்